பாஜகவின் இரட்டை நிலைபாடு

img

பாஜகவின் இரட்டை நிலைபாடு: கர்நாடகத்தில் ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் இலவசம்:பாஜக தேர்தல் வாக்குறுதி

கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது.